Posted inBook Review
நூல் அறிமுகம்: நகரத்தை தகர்க்கலாம் கருத்துக்களை தகர்க்க முடியாது – ஜெ.பாலசரவணன்
காலச்சுவடு ஜனவரி 2020 இதழில் தெல்ஃபின் மினூயின் தலைமறைவு நூலகம் என்ற புத்தகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியை வாசித்த பின்னும், தெல்ஃபின் மினூய் பற்றி இணையத்தில் தேடிய பின்பும் நூலை உடனே வாசிக்க வேண்டும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. போர் இலக்கியங்கள் நிறைய…
