என்.சங்கரய்யா -N. Sankaraiah | Life History

என் ராமகிருஷ்ணன் எழுதிய “என்.சங்கரய்யா வாழ்க்கையும் இயக்கமும்” – நூலறிமுகம்

தோழர் சங்கரய்யாவின் நம்பவே முடியாத, வியப்பளிக்கும் நீண்ட பொதுவாழ்வை, தியாகங்களை அவரது பன்முக ஆளுமையை எடுத்தியம்பும் நூல் இது. 102வது வயதில் மறைந்த தியாகத் தலைவரை 52 அத்தியாயங்களில் விளக்க முயலும் நூல். தேர்வு எழுதி பட்டம் பெற வேண்டிய நிலையில்…