The politics of tamil short story (Lingan) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayam

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-9: லிங்கன்– ச.தமிழ்ச்செல்வன்

  2010 வாக்கில் லிங்கன் காலமாகிவிட்டார். 1974 க்கும் 1978க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் ‘தாமரை இதழில் 13 கதைகள் எழுதியிருக்கிறார். நாகர்கோவிலில் இருந்து வனமாலிகை அவர்கள் நடத்திய ‘சதங்கை’ மார்ச் 1975 இதழில் ’ஓர் இரவுக்காக’ என்கிற ஒரே ஒரு…