Posted inArticle
கட்டுரை: பறக்கும் ஓணான்கள் (Flying Lizards) – ஏற்காடு இளங்கோ
பறவைகள் பறக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் ஒரு வகை ஓணான் பறக்கிறது எனக் கூறினால் பலர் நம்பமாட்டார்கள். உண்மையில் பறக்கும் ஓணான்கள் (Flying Lizards) உள்ளன. இதுவரை உலகில் 42 பறக்கும் ஓணான் இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஓணான்கள்…
