ஜூன் 02 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லாயிட் ஷாப்லி (Economist Lloyd Shapley Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூன் 02 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- லாயிட் ஷாப்லி – முனைவர் பு. அன்பழகன்

லாயிட் ஷாப்லி (Lloyd Shapley) ஜூன் 2, 1923இல் பிறந்து மார்ச் 12, 2016இல் மறைந்த அமெரிக்கக் கணிதவியலாளர் ஆவார், அவருக்கு 2012ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆட்டக் கோட்பாட்டில், குறிப்பாக நிலையான ஒதுக்கீடுகளின் கோட்பாட்டில் அவர் செய்த…