Posted inArticle
கேரளாவில் மகத்தான வெற்றி – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்:ச.வீரமணி)
கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக நடைபெறும் நிறுவனங்களுக்கான தேர்தல்களில் இடது ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது., மாவட்டப் பஞ்சாயத்துக்களில் மொத்தம் உள்ள 14 இடங்களில் 11 இடங்களையும், வட்டார பஞ்சாயத்துக்களில் மொத்தம் உள்ள 152 இடங்களில் 108 இடங்களையும், கிராம…