படையெடுக்கும் வெட்டுக்கிளிகள் – Dr.எஸ்.தினகரன்

படையெடுக்கும் வெட்டுக்கிளிகள் – Dr.எஸ்.தினகரன்

  ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், முதல் உயிரி தோன்றி 370 கோடி ஆண்டுகள் ஆகிறது. சயனோ பாக்டீரியாக்கள் தான் முதல் உயிரியாக இருக்கவேண்டும் என்று ஆய்வுகள் கூறுகிறது. இந்த பூமி தோன்றி தோராயமாக 450 கோடி ஆண்டுகள். இன்று வரை ஏராளமாய்…