மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் பள்ளம் (Lonar Crater) மற்றும் லோனார் ஏரி (Lonar Lake) புகழ்பெற்ற இடமாகும்.

லோனார் பள்ளம் (Lonar Crater) – ஏற்காடு இளங்கோ

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தில் லோனார் என்ற ஒரு சிறு நகரம் உள்ளது. இது லோனார் பள்ளம் (Lonar Crater) மற்றும் லோனார் ஏரிக்கு (Lonar Lake) புகழ்பெற்ற இடமாகும். இந்த ஏரியை ஒரு எரிமலைப் பள்ளம் என விஞ்ஞானிகள்…