Posted inArticle
ஒரு நீண்ட போராட்டத்திற்குத் தயாராவோம் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)
விவசாயசங்கங்கள் அறைகூவல் விடுத்தடி சம்பர் 8 பாரத்பந்த், மக்களின் ஆதரவுடன் மகத்தான வெற்றி பெற்றது. பந்த் அறைகூவலுக்கு நாட்டின் பல பகுதிகளிலும் தொழிற்சங்கங்கள், வர்த்தக நிறுவனங்கள், போக்குவரத்துஊழியர்சங்கங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், மாதர் அமைப்புகள் என சமூகத்தின் அனைத்துத்தரப்பினரும் தன்னெழுச்சியான முறையில் பங்கேற்று…
