Loten’s Sunbird Name Telling Birds Series Article by V Kirubhanandhini. Book Day Website is Branch of Bharathi Puthakayalam.

பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி

லோட்டன் தேன்சிட்டு – Loten’s sunbird நான் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பறவைகள் ஆய்வகம் ஒன்றில் இறந்துபோகும்  பறவைகள் பற்றி ஆய்வு செய்துவருகிறேன். இந்த ஆய்வகமானது இயற்கை எழில் கொஞ்சும் தமிழக கேரள எல்லையான ஆனைக்கட்டியில் அமைந்துள்ளது. பல்லுயிரிய வளமிக்க புதர்…