Posted inPoetry
நோபல் பரிசு பெற்ற லூயிஸ் கிளிக் அவர்களின் கவிதை – மொழிபெயர்ப்பு இரா.இரமணன்.
அர்ப்பணிப்பின் புனைவு அந்தப் பெண்ணை தான் காதலிப்பது அறுதியானதும் அவளுக்காக இன்னொரு உலகம் சமைத்தான் ஹேட்ஸ்*. புல்வெளிகள் முதல் அத்தனையும் அப்படியே ஆக்கினான். ஒரு படுக்கை மட்டும் கூடுதலாக. வெளிச்சத்திலிருந்து இருளுக்கு விரைவாய் மாறுவது இள மங்கைக்கு இடராய்…
