ச.லிங்கராசு சிறுகதை : காதல் போயின் | Tamil Short Story - Love is gone - Kadhal Poyin - Love Story - Book Day - https://bookday.in/

சிறுகதை : காதல் போயின்

சிறுகதை : காதல் போயின் பொழுது எப்போதும் போலவே மெதுவாக விடியத்  தொடங்கி இருந்தது.தெரு,மக்கள்கூட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது. ஆனாலும்அங்கும் இங்கும் சில தலைகள் தென்பட தொடங்கியன.இன்னும் சிறிது நேரத்தில் மக்களின் அன்றாட அலுவல்கள், சத்தங்கள், கூக்குரல்கள் எல்லாமே தயாராகி விடும் போல்…