Posted inStory
சிறுகதை: மண்ணாகிப் பார்க்கும் காதல் – வசந்ததீபன்
அந்த தொகுப்பு வீட்டுக்குள் மூன்று வீடுகள் கிழக்குத் திசையை நோக்கியபடி இருந்தன. முன்னால் காலியிடம் ரிவால்வார் துப்பாக்கி போல இருந்தது. நுழைவாயில் சிறு சந்தைத் தாண்டியதும்.. நாலு மூலைக்கும் கிலுவை , முள் முருங்கை மரங்கள் நிற்க... அவற்றை இணைத்து தென்னங்…
