Posted inPoetry
கவிதை : என் இனிய தனிமையே – ம.வி
என் இனிய தனிமையே! உயர்ந்து நின்ற ஒரு மரத்தின் நிழலில் ஓய்ந்து அமர்ந்து யோசித்து பார், எதுவும் நிலை இல்லாத வாழ்வில் எதையோ நிரூபிக்க ஓடிக்கொண்டிருக்கிறோம், வெளிச்சம் இல்லாத இடத்தில் நிழலும் கூட துணை இல்லை.. மரங்கள் இல்லாத இடத்தில் காற்றுக்கும்…
