Posted inBook Review
பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு? – நூல் அறிமுகம்
பீம்பாய் பீம்பாய் எனக்கொரு டவுட்டு (Beemboy Beemboy Enakoru Doubtu) என் கைகளுக்கு வந்து 14 நாட்கள் ஆகிவிட்டன. ஓர் இனிய மாலை வேளையில் கைகளுக்கு வந்த நூல் என்னோடு மௌனமாய் ஓர் உரையாடலை செய்து கொண்டே இருந்தது. நேரம் ஒதுக்க…
