Poems of the citizen by M. Devi

குடிஞையின் கவிதைகள்

1.  உன்னைத் தவிர எப்பொருளில் முயன்றாலும் சிரித்தபடியே நகர்ந்து விடுகிறது கவிதை!!!   2. அவ்வளவு எளிதாய் வாழ்வில் தினமும் அனைத்தையும் கடந்து விடுகிறேன் உன்னைத் தவிர!!   3. உன்னை நானோ என்னை நீயோ புன்னகைத்துக் கடந்து செல்லும் நிமிடங்களில்…
Unnai Patriya En MounaMozhigal Kavithaiikal | உன்னைப் பற்றிய என் மௌனமொழிகள் கவிதைகள் Unnai Patriya En MounaMozhigal Kavithaiikal | உன்னைப் பற்றிய என் மௌனமொழிகள் கவிதைகள்

கவிதை : உன்னைப் பற்றிய என் மௌனமொழிகள் – ம.தேவி

1. உன் நினைவுகள் என்றும் என்னிடத்தில் விடுதலைக்காக விவாதம் செய்ததில்லை.. மகிழ்ந்தோ என் பிடிவாதத்தாலோ மனச்சிறைக்குள் அடைபட்டுவிட்டன... நானோ?! என்றும் அதனுள்ளேயே அடங்கிவிடுகிறேன்.. ஆயிரம் ஆயிரம் அம்புகள் எதிரே நின்று துளைத்தாலும்... இல்லை என்பதற்கு எதிர்மறையாய் அடக்கம் செய்யப்படும் இடத்திலும் அடங்காமல்…