நூல் அறிமுகம்: வண்ணநிலவனின் *எம்.எல்* நாவல் – உஷாதீபன்

நூல் அறிமுகம்: வண்ணநிலவனின் *எம்.எல்* நாவல் – உஷாதீபன்

நூல் : எம்.எல் நாவல்  ஆசிரியர்: வண்ணநிலவன் வெளியீடு: நற்றிணை பதிப்பகம் வண்ணநிலவன் எழுதிய “எம்.எல்” என்ற இந்த நாவலை வெளியிட்ட நற்றிணை பதிப்பகத்தாரின் வாசிப்பிற்குப் பிறகு இரண்டாவதாக வாசித்து முடித்த பெருந்தகை அநேகமாக நானாகத்தான் இருக்க வேண்டும். திரு வண்ணதாசன்…