Posted inBook Review
அருள்மொழி எழுதிய “கோழைத்தனம்” சிறுகதை – நூல் அறிமுகம்
கோழைத்தனம் என்னும் இந்த சிறுகதை சமூகத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்களை நமக்குப் புரியவைக்கிறது. ஒரு பெண்ணின் விருப்பங்கள் எவ்வாறு குடும்பத்தினரால் உதாசீனப்படுத்தப்படுகின்றன என்று விளக்குகிறது. சமீபத்தில் நடந்த நிதன்யாவின் தற்கொலை தமிழ்நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூகவலைதளங்களில் பலரும் தற்கொலை ஒரு…
