Posted inPoetry
கவிஞர். மு. பிரபு எழுதிய 8 கவிதைகள்
கவிஞர். மு. பிரபு கவிதைகள் 1. விவசாயமுமில்லை விலைகளும் குறையவில்லை நிரந்தர வேலையுமில்லை வேலைக்கு ஏற்ற ஊதியமுமில்லை ஆனாலும் மறைமுக வரிகளால் சுமைதாங்கிகளாய் ஏழைகள். ................... 2. மழைக்காலம் அடுப்பு பற்றவைக்க முடியாமல் செங்கல் சூளைக்காரர். வயிற்று பசியை அணைக்க முடியாமல்…
