Posted inCinema
திரைப்பட தணிக்கை சட்ட திருத்த மசோதா பாசிசத்தின் ஒரு துளியே
பாசிஸ்டுகளுக்கு அடிப்படையில் ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை கிடையாது. ஜனநாயகம் என்பது ஒரு தோல்வியடைந்த கோட்பாடு என்று நினைப்பவர்கள். கருத்துரிமை, கருத்து சுதந்திரம் என்பதெல்லாம் ஒரு பாசாங்கு என நினைப்பவர்கள். மக்கள் என்பது அவர்களுக்கு ஒரு கூட்டம், அந்த கூட்டம் எப்போதும்…
