சிறுகதை: ராமனைத் தேடி…. – மே- பா. எம். தங்கராஜூ

சிறுகதை: ராமனைத் தேடி…. – மே- பா. எம். தங்கராஜூ

தெருவில் அவனையொத்த பிள்ளைகள் ஓடிப் பிடித்து விளையாடியும், கண்ணாம்பூச்சி ஆடிக் கொண்டும் குழந்தைப் பருவத்தின் இயல்பான குணங்களோடு மாலைப்பொழுதின் மங்கிய ஓளியில் புழுதியளைந்து கொண்டிருக்கையில் மணிகண்டன் மட்டும் துயரமும், கவலையும் தோய்ந்த முகத்துடன் கையிலிருந்த புத்தகத்தையும், சன்னல் வழியே வெளியுலகத்தையும் பார்த்தவாறு…