Posted inEconomy
ஜூன் 24 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- நோபுஹிரோ கியோடகி & மா யின்சு – முனைவர் பு. அன்பழகன்
1. நோபுஹிரோ கியோடகி (Nobuhiro Kiyotaki) ஜூன் 24, 1955ஆம் ஆண்டு ஜப்பானில் பிறந்த பொருளாதார அறிஞர் ஆவார். பேரியல் பொருளாதாரத்திற்கு நுட்பமான நுண்ணியல் பொருளாதார அடித்தளங்களை அளித்துப் பல மாதிரிகளை முன்மொழிந்ததற்காக அவர் முதன்மையாக அறியப்படுகிறார், அவற்றில் சில புதிய…
