மணி எம்.கே. மணி எழுதிய "மதுர விசாரம்" நாவல் புத்தகம் | Mani MK Mani's Madhura Visaaram Tamil Novel Book Review | அன்புச்செல்வன் | www.bookday.in

மணி எம்.கே. மணி எழுதிய “மதுர விசாரம்” நாவல் – நூல் அறிமுகம்

புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி - 2020ல் பரிசு பெற்ற பத்து குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பை வாசிக்கையில் 'புயா! மின்னா! இதி!' என்ற மணி எம்.கே.மணியின் குறுநாவலை வாசித்து அசந்து போய், கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அவரது பிற படைப்புகளைத் தேடுகையில்…