Posted inEconomy
ஜூலை 02 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மஃபியோ பான்டலியோனி – முனைவர் பு. அன்பழகன்
மஃபியோ பான்டலியோனி (Maffeo Pantaleoni) ஜூலை 2, 1857இல் பிறந்து அக்டோபர் 29, 1924இல் மறைந்த இத்தாலியப் பொருளாதார அறிஞர் ஆவார். பான்டலியோனி இறுதிநிலைப் பயன்பாட்டுக் கோட்பாட்டிற்கு முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளார் இத்துடன் புள்ளிவிவரங்கள் மற்றும் நிதித்துறையிலும் அவர் குறிப்பிடத்தக்க வழங்கலைச்…
