Posted inBook Review
ச.கந்தசாமி எழுதிய “மகளாற்றுப்படை” – நூலறிமுகம்
"மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு" என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாய்மொழிக்கேற்ப இந்நூலாசிரியர் தன் மகளின் ஒவ்வொரு செயலையும் ரசித்து, தானும் ஒரு குழந்தையாக, சக தோழியாக, விளையாட்டுப் பொம்மையாக, செல்லப்பிராணியாகஎன பலவிதமாய் மாறி அவளுடைய சேட்டை, அழுகை,…
