Posted inStory
அம்மாவும் தம்பியும் – சிறுகதை
அம்மாவும் தம்பியும் - சிறுகதை அம்மாவிற்கு இளைப்பு அதிகமாக இருந்தது. சல்பியூட்டமால்கள், டெரிபிலின்கள், எதுவும் கை கொடுக்கவில்லை. ஆவி பிடித்துப் பார்த்தாலும் அடங்குவதாய் இல்லை. அப்பா இறந்த பிறகு அம்மா ரொம்பவும் இளைத்து விட்டார். மார்கழி மாதங்களில் இளைப்பு ரொம்ப அதிகமாகி…