ஒரு நிப்பாண்டியின் தொழில்நுட்ப சாகசங்கள் – ஆயிஷா.இரா.நடராசன்

ஆல்பர்ட்ஐன்ஸ்டீன்பேனா, மகாத்மாகாந்திபயன்படுத்தியபேனா, நமதுஅரசியல்சட்டத்தைஅண்ணல்அம்பேத்கர்எழுதியபேனாஇவற்றைஆய்வுசெய்தஒருநிப்பாண்டியின்கதைஇது. எந்த இயற்பியல் பொருளாவது உயிர் வாழுமா, ஆனால் நீரூற்றுப் பேனா ரிப்பேர்காரர் தனது பேனாக்களோடு பேசுவதை நான் பார்த்திருக்கிறேன். அவருக்கு ஓம்ஸ் விதி…

Read More

R.K.நாராயண் எழுதிய “மகாத்மாவுக்காக காத்திருத்தல் (Waiting for the Mahatma)” – நூலறிமுகம்

நூலைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் முன்பாக,நமது தேசத்தந்தை மகாத்மா அவர்கள் குறித்து,எனது புரிதல்,மதிப்பீடு எல்லோரோடும் ஒத்துப்போகக்கூடியது அல்ல.காரணம், குறிப்பிட்ட இரண்டு சமயத்தவர்களை ஒன்றாக வாழ,பழக, தனது வாழ்நாள்…

Read More

நூல் அறிமுகம்: அன்புள்ள தாத்தா – பாவண்ணன்

காந்தியடிகளின் மகன்களில் ஒருவரான இராமதாஸ் காந்தியின் மகன் கனு காந்தி. குழந்தைப்பருவத்திலிருந்தே காந்தியடிகளின் ஆசிரமத்திலேயே வளர்ந்துவந்தவர். வங்காளத்திலிருந்து ஆசிரமத்துக்கு வந்து குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆபா. (பிற்காலத்தில்…

Read More

காந்திஜியின் தத்துப்பெண் அம்புஜம்மாள் கட்டுரை – பேரா.சோ.மோகனா

வரலாறு எப்போதும் வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவதாகவே இருக்கிறது. இந்திய வரலாற்றையும், விடுதலைப் போராட்ட பதிவுகளையும் எழுதியவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலேயர்களே. இவர்கள் எப்படி சுதந்திரத்தில் ஈடுபட்ட தமிழக பெண் வீராங்கனைகள்…

Read More

பகத்சிங் ஒரு புரட்சிகர அமைப்பாளன் கட்டுரை – அ.பாக்கியம்

1907 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 பஞ்சாப் மாநிலம் லாகூருக்கு அருகில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில் உள்ள பாங்கா என்ற கிராமத்தில் பகத்சிங் பிறந்தார். பகத்சிங்கை ஒரு…

Read More

நூல் அறிமுகம்: சுனில் கிருஷ்ணனின் காந்தியைச் சுமப்பவர்கள் – பாவண்ணன்

புதிய கோணங்கள் புதிய காட்சிகள் பாவண்ணன் காந்தியடிகளின் காலத்தில் வாழ்ந்த மற்ற தலைவர்களுக்கும் காந்தியடிகளுக்கும் இடையில் முக்கியமானதொரு வேறுபாடு இருக்கிறது. மற்றவர்கள் அனைவரும் நாட்டு விடுதலைக்காகவும் மக்களின்…

Read More

காந்தியடிகளை அறிந்து கொள்வோம்..! – கோ. நீலமேகம்

காந்தியடிகள் நூறாண்டுகளுக்கு முன்னரே உலகெங்கிலும் அறிமுகமானவர். காந்தி பிறந்த தேசம் இந்தியா என்கிற அளவுக்கு அவரது புகழொளி உலகில் பரவியுள்ளது. கடந்த 2000 மில்லினியம் ஆண்டு துவங்கிய…

Read More

1947 நவம்பர் 28 குருநானக் ஜெயந்தி அன்று தில்லியில் உள்ள பிர்லா பவனில் நடந்த  பிரார்த்தனைக்குப் பிறகு காந்தி ஆற்றிய உரை – தமிழில்: தா.சந்திரகுரு

சகோதர சகோதரிகளே, இன்று குருநானக்கின் பிறந்த நாள் என்பது உங்களுக்குத் தெரியும். யாரோ ஒருவர் உரையாற்ற வருமாறு என்னை அழைத்திருந்தார். ஆனால் அந்த நேரத்தில் அவரிடம் ‘மன்னிக்க…

Read More