பெரும்பான்மைவாதம் தேசியவாதம் அல்ல – ரோமிலா தாப்பர் (தமிழில்: ச.வீரமணி)

பெரும்பான்மைவாதம் தேசியவாதம் அல்ல – ரோமிலா தாப்பர் (தமிழில்: ச.வீரமணி)

புதுதில்லி: தில்லிப் பல்கலைக் கழக மாணவர்கள் அமைப்பான கர்வான், வியாழன்(13.8.2020) அன்று, முகநூல் நேரலை மூலமாக நடத்திய அமர்வில் ரோமிலா தாப்பர் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.  அப்போது அவர் கூறியதாவது: “தேசியவாதம் என்பது சமூகத்தில் உள்ள மக்கள் கூட்டாக எப்படி சிந்திக்கிறார்கள் என்பதைப்…