Posted inBook Review videos
எழுத்தாளர் இருக்கை: எழுத்தாளர் விழியனின் “மலைப்பூ” நூல் குறித்த உரையாடல் | Malaipoo | Interview
மலைப் பூ-விழியன் குழந்தை இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை இந்த ’மலைப்பூ’ . ஒளிரும் இந்தியாவின் முகத்தில் ஓங்கி அறையும் பிஞ்சிக் குரலின் உரத்த முழக்கம் . கண்கள் கலங்காமல் வாசித்திட முடியாது – எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் விலை : 95/-…