Posted inBook Review
புத்தக அறிமுகம்: எழுத்தாளர் நக்கீரனின் “மழைக்காடுகளின் மரணம்” – பெ.அந்தோணிராஜ்
இந்நூலாசிரியர் காடுகள் மீது கொண்ட பெருவிருப்பதின் காரணமாக இங்கு பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டு போர்னியோ தீவில் வேலை என்றதும் மிகவும் பிரியத்துடன் போய் சேருகிறார். பெரும் அதிர்ச்சி அங்கு இவருக்கு காத்திருந்தது. எந்தக்காடுகள் மீது பிரியம் வைத்திருந்தாரோ…