நூல் அறிமுகம் : மலர் அல்ஜீப்ரா | மதிப்புரை ஆசிரியை உமா மகேஸ்வரி

நூல் அறிமுகம் : மலர் அல்ஜீப்ரா | மதிப்புரை ஆசிரியை உமா மகேஸ்வரி

புத்தகத்தைப் பார்த்த உடனே அதென்ன மலர்  அல்ஜீப்ரா என்ற யோசனையில் கையிலெடுத்தேன் . புத்தகத்தின் பெயரும் அட்டைப் படமும் இணைந்து  உணர்த்தியது என்னவோகணக்கு சம்மந்தப்பட்ட ஆழமான ஒரு கருத்தாக இருக்குமோ என்று தான் ... ஆயிஷா நடராஜன் எழுதி புக்ஸ் ஃபார்…