Posted inBook Review
நூல் அறிமுகம்: மலர்கள் விட்டுச்சென்ற வெற்றிடத்தில்-கொரியக் கவிதைகள், தமிழில் பா.இரவிக்குமார், ப.கல்பனா – பேரா.க. பஞ்சாங்கம்
ஒரு மொழியிலுள்ள கவிதைகளை மற்றொரு மொழியில் மொழி பெயர்ப்பது கடினம், முடியவே முடியாது என்றெல்லாம் ஓர் உண்மை போலச் சொல்லிக் கொண்டிருந்தாலும் அன்றுதொட்டு இன்றுவரை ஒவ்வொரு மொழியிலும் மொழிபெயர்ப்புக் கவிதைகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. அவைகளை ஆர்வத்தோடு தேடிப்…