Posted inWeb Series
எழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -3: எம்.டி.வாசுதேவன் நாயர்
உலக சிறுகதை ஆண்டையொட்டி மாத்ருபூமி நடத்திய சிறுகதைப் போட்டியில் தன் ’வளர்த்து மிருகங்கள்’ என்ற சிறுகதைக்கு முதல் பரிசு பெற்ற போதுதான் கேரள மக்களே ’மாடத்து தெக்கோட்டு வாசுதேவன் நாயர்’ என்ற பாலக்காட்டில் புகழ்பெற்ற விக்டோரியா கல்லூரியில் ரசாயனத்தில் பட்டம் பெற்றிருந்த…


