Posted inStory
சிறுகதை: நெய்யப்பத்தின் கதை| மலையாளத்தில் – அஷீதா | தமிழில் – உதயசங்கர்
நெய்யப்பத்தின் கதை மலையாளத்தில் - அஷீதா தமிழில் - உதயசங்கர் கசுமலா காக்கா, சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டி வசிக்கிற கிராமத்தில் அய்யப்பன் என்ற பெயருடைய ஒரு சிறுவனும் இருந்தான். அவன் எப்போதும் சின்னு, நாய்க்குட்டி, பூனைக்குட்டியுடன் சச்சரவு செய்து கொண்டேயிருப்பான்.…