Posted inWeb Series
எழுத்தாளர் பவா. செல்லத்துரை எழுதும் “இரட்டை கதவுகள்” (மலையாள நவீன இலக்கிய அறிமுகமும், படைப்புகளும்) -4: கே.ஆர்.மீரா
கொல்லம்தான் கே.ஆர்.மீராவின் சொந்த மாவட்டம் சாஸ்தம் கோட்டா அவர் பிறப்பிடம் . புகழ்பெற்ற மலையாள மனோரமாவில் பத்திரிகையாளராக வாழ்வையும் பணியையும் துவக்கினார். மலையாள பெண் தொழிலாளர்களின் இன்னொரு துயரமிக்க வாழ்வை கண்டறிந்து மலையாள மனோராமில் எழுதியதற்காக மனித உரிமைக்கான பி.யூ.வி. எல்.வின் தேசிய அளவிலான…