Posted inWeb Series
மணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 4
ஆளுக்கொரு சிமிழ் வைத்திருப்பார்கள். தனக்கு புரியாத உலகின் பிரம்மாண்டத்தை அவற்றின் பெயர்களின் மூலம் குழந்தைகள் சகஜமாவதைப் போல அந்த சிமிழில் தாங்கள் விரும்புகிற கலைஞர்களை இறக்கி விட்டு, அதில் இருந்த அற்பதங்களை காற்று பிடுங்கிய பின்னர் நானும் அவரும் ஒன்றே…