Posted inWeb Series
தொடர் 13: வெள்ளை இனவெறியர்களை உலுக்கிய மதமாற்றமும் பெயர்மாற்றமும் – அ.பாக்கியம்
வெள்ளை இனவெறியர்களை உலுக்கிய மதமாற்றமும் பெயர்மாற்றமும் பிரம்மாண்ட வெற்றியின் மூலம் உலகப் புகழ்பெற்ற ஒரு மனிதர் அதை தக்கவைத்துக் கொள்வதற்காக அனைவரையும் அனுசரித்து செல்வது வழக்கமாக இருக்கும். ஆனால் உலகப்புகழ் பெற்றபிறகும் கேசியஸ் கிளே இனவெறிக்கு எதிரான நடவடிக்கைகளில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளவில்லை.இனவெறிக்கு எதிராக அவர் எதிர்வினை ஆற்றத் தயங்கவில்லை. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் முரண்பாடுகள் இருந்தாலும் வெள்ளை இனவெறிக்கு எதிர்வினையாக மதம் மாறுவது என்ற…