Posted inBook Review
நூல் அறிமுகம்: அயலக இலக்கியம் (மல்லிகைகள் நிறம் மாறுவதில்லை :மங்கள கௌரி நாவல்) – சுப்ரபாரதிமணியன்
தளதளவென்று துளிர் வெத்தலை மாதிரி பளபக்கும் புதிய ஒருகளம் மங்கள கௌரியின் நாவல் மூலம் கிடைத்திருக்கிறது. கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் இருக்கும் பூக்கடைக்ளை பலமுறை கூர்ந்து நோட்டமிட்டபடி நானும் சென்றிருக்கிறேன் பூக்கட்டும் அவர்களின் கை வேகமும் லாவகமும் பேச்சு தொணியும் என்னை…