Maithili language Children's Story: Malpua Translated in Tamil By C. Subba Rao. Book Day And Bharathi TV are Branches of Bharathi Puthakalayam

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: மால்புவா கதை – தமிழில் ச. சுப்பாராவ்

பல நூற்றாண்டுகளாகவே கங்கைச் சமவெளியின் கிராமப்புறங்களில் மால்புவா என்ற இனிப்புப் பலகாரம் மிகவும் புகழ்பெற்றதாகும். திருமணமாகி கணவன் வீடு வரும் பெண் கொண்டு வரும் சீர்வரிசையில் மால்புவா மிக முக்கியமானது. ஹோலிப் பண்டிகை, ராம நவமி, தீபாவளி என்று எந்த விசேஷ…