ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – மனம் என்னும் மாமருந்து –  பா. கெஜலட்சுமி

ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – மனம் என்னும் மாமருந்து – பா. கெஜலட்சுமி

        நுகர்வு கலாச்சார வாழ்வியலில், வாழும் கலைக்குக் கூட பயிற்சியை எதிர்நோக்குகிறோம். நினைவுகளையும், எதிர்பார்ப்புகளையும் அற்ற மனதைப் பெறுவதற்கும், சமயங்களில் மனமே அற்றுப் போவதற்கும் கூட பயிற்சியென்ற பெயரில் தவறான வழிமுறைகளை, அன்றாட வாழ்வில் பின்பற்றக் கடினமான…