சிறுகதை: மணம் – பாவண்ணன்

சிறுகதை: மணம் – பாவண்ணன்

  தெருமுனை திரும்பும்போதே ஆட்டோக்காரரிடம் ”அதோ, அந்த  ஷாமியானா போட்ட ஊட்டுங்கிட்ட நிறுத்திக்குங்க” என்று சொன்னார் சக்திவேல் அண்ணன். ஆட்டோ வேகத்தைக் கொஞ்சம்கொஞ்சமாக குறைத்து வீட்டுக்கருகில் வந்து நின்றது. முதலில் சிதம்பரமும் நானும் இறங்கினோம். சக்திவேல் அண்ணன் மெதுவாக இடதுகாலை முதலில்…