Posted inPoetry
கவிதை: மனசு – நேயா புதுராஜா
மனசு ~~~~~ உள்ளத்தையும் உடலையும் பறிமாறிக்குங்கன்னு.. ஊரைக்கூட்டி விழா எடுக்க நாள் குறிச்சாங்க... காத்து கருப்பு அண்டாம காக்கா குருவி பாக்காம பத்திரமாய்ப் பொத்திப் பொத்திப் பாதுகாத்த.. பொக்கிஷத்தை எல்லாம்.. ஒத்த நாளில் உன்கிட்டே ஒப்படைச்சேன்... உன்னோட …
