லூர்துராஜின் *மாணவர் அறிவியல் கதைகள்* – ரோனா ஆல்பர்ட் 

லூர்துராஜின் *மாணவர் அறிவியல் கதைகள்* – ரோனா ஆல்பர்ட் 

மாணவர் அறிவியல் கதைகள்  லூர்துராஜ் ₹30.00 புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/      ‘மாணவர் அறிவியல் கதைகள்’ என்ற சின்னஞ்சிறிய புத்தகத்தில் மாணவர்க்கேற்ற வகையில் பென்னம் பெரிய கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன. இந்நூலின் பின்பக்க அட்டையில் பதிப்பாளர் சொல்லி இருப்பதுபோல் இதில் விரிந்த அறிவியல் உலகம் காணப்படுகிறது…