நூல் அறிமுகம்: எம்.டி.வாசுதேவன் நாயரின் *மஞ்சு (குறுநாவல்)* – இருவாட்சி

நூல் அறிமுகம்: எம்.டி.வாசுதேவன் நாயரின் *மஞ்சு (குறுநாவல்)* – இருவாட்சி

நூல் -மஞ்சு (குறுநாவல்) ஆசிரியர் - எம். டி. வாசுதேவநாயர் மொழிபெயர்ப்பு ரீனாஷாலினி காலச்சுவடு பதிப்பகம். தஸ்தாவோஸ்கியின் வெண்ணிற இரவுகள், செக்காவின் நாயிக்கார சீமாட்டி, டால்ஸ்டாயின் அன்னா கரினீனா, மாக்சிம் கார்கியின் முதல் காதலை விட எனக்கு இவான் துர்க்நேவ்வின் காதல்…