மற்றுமொரு குடியரசு தினம், வெகுஜனப் போராட்டம், அடக்குமுறை ஆண்டு?  – மந்தீப் திவானா | தமிழில்: தா.சந்திரகுரு

மற்றுமொரு குடியரசு தினம், வெகுஜனப் போராட்டம், அடக்குமுறை ஆண்டு?  – மந்தீப் திவானா | தமிழில்: தா.சந்திரகுரு

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குடியரசு தினத்தையொட்டி ஒட்டுமொத்த கவனமும் ஷாஹீன் பாக் பெண்கள் மீதே இருந்தது. கடுமையான தில்லியின் குளிரில் கூடாரங்களின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவர்களின் அமைதியான தொடர் மறியல் போராட்டம் நாட்டின் மனசாட்சியை உலுக்கியது. அனைத்து தரப்பு…