Posted inStory
எழுத்தாளர் தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ சிறுகதை
எழுத்தாளர் தி.ஜானகிராமனின் 'முள்முடி' என்னும் சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை கருதாப் பிழை - மணி மீனாட்சிசுந்தரம். மனித வாழ்க்கையைப் பேசிப் பேசியே மாய்ந்து போகின்றன இலக்கியங்கள். இலக்கியம் தனது பெரும் பக்கங்களின் வழியாக மனித வாழ்வைப் பேசிக் கடந்துவிடவே முயல்கிறது.…