Posted inPoetry
மணிமாறன் கவிதை
புகுந்த வீட்டில் வாழ்ந்தது ரெண்டு வருசம் தான் புள்ளயில்லேன்னு வெரட்டி விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிக்கிட்டான் புருசங்காரன் பொறந்த இடமே கதின்னு தம்பி வீட்டோடயே ஒட்டிக்கிட்டு வாழ்ந்து செத்த கிழவிக்கு திருவாடதொற ஆயான்னு புருசன் ஊரே அடையாள…