புத்தக அறிமுகம்: மனிதக்குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம் [பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் புத்தகத்தின் மறுமொழிபெயர்ப்பு] – அ. குமரேசன்

புத்தக அறிமுகம்: மனிதக்குரங்கிலிருந்து மனிதன் உருவானதில் உழைப்பு வகித்த பாத்திரம் [பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் புத்தகத்தின் மறுமொழிபெயர்ப்பு] – அ. குமரேசன்

பூமிக் கோளத்தைப் படைத்தது இயற்கை –அதை உலகமாய் மாற்றியது உழைக்கும் கை. குழந்தைப் பருவத்திலிருந்து குடும்ப வழிபாடுகள், சடங்குகள், பயமுறுத்தல்கள், கற்பிதங்கள் என ஊட்டப்பட்டிருந்த, அற்ப மனிதர்களால் எதையும் மாற்றி எழுத முடியாது என்ற தலைவிதி நம்பிக்கைகளின் ஆக்கிரமிப்பில் கணிசமான காலம்…