Posted inBook Review
நூல் அறிமுகம்: மனிதர்கள் விழிப்படையும் போது ஆதிவாசிகளின் எழுச்சி: வார்லி பழங்குடியினரின் போராட்டக்கதை
கோதாவரி பாருலேக்கர் மராத்திய மொழியில்எழுதிய நூலை ஏற்கனவே தமிழில் 1987 இல் ஜானகி ராமச்சந்திரன் மொழி பெயர்த்துள்ளார். மறுபடியும் செறிவூட்டப்பட்டு 2008 இல் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கமலாலயன் மொழிபெயர்த்துள்ளார். இது புத்தகம் அல்ல இது ஒரு வரலாறு, கோதாவரி பாருலேகரும் அவரது கணவர்…
