Posted inLiteracy News
மஞ்சள் மாம்பூ ஹைக்கூ நூல் இலங்கையின் ஏறாவூர் நகரில் வெளியீடு
இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் கவிஞர் நூலாசிரியை டாக்டர் ஜலீலா முஸம்மில் அவர்களின் மூன்றாவது நூலான மஞ்சள் மாம்பூ ஹைக்கூ நூல் ஏறாவூர் நகரில் வெளியீடு ******************************** ஏறாவூர் நகர சபை பொது நூலகங்கள் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாதம்-2024 இறுதி நாள்…